Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதியின் செயலாளர் நிலைக்கு புதிய நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் நிலைக்கு புதிய நியமனம்

தற்போதைய ஜனாதிபதி செயலாளராக பதவிவகிக்கும் பி பி அயபகோன் ராஜதந்திர பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் அனுர திஸாநாயக்க,ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் முன்னர் அபயகோன்ää மஹி;ந்த ராஜபக்சவின் ஆட்சியில் உள்துறை அமைச்சின் செயலாளராக பதவிவகித்தார்.
இந்தநிலையில் பதவிமாற்றம் குறித்து அபயகோனின் கருத்தை அறிய முயற்சித்தபோதும் அவரை தொடர்புக்கொள்ளமுடியவில்லை

TELO Media Team 1