Hot News
Home » செய்திகள் » ஐக்கிய தேசிய கட்சி- ஹெல உறுமய பேச்சு

ஐக்கிய தேசிய கட்சி- ஹெல உறுமய பேச்சு

ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய இன்று ஐக்கிய தேசியகட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இன்று காலை சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்மரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஹோமல்பே சோபித தேரர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

TELO Media Team 1