Hot News
Home » செய்திகள் » ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் மோதல்கள் சம்பந்தமான வருடாந்த அறிக்கையில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் செயலாளரின் அறிக்கை நேற்று நியூயோர்க்கில் வெளியிடப்பட்டது

இதன்போது 2012 ஆம் ஆண்டில் சிறுவர் மோதல்கள் தொடர்பான நடவடிக்கை திட்டத்தை இலங்கை உரியமுறையில் செயற்படுத்தியதன் காரணமாக இந்த வருட அறிக்கையில் இருந்து இலங்கையை நீக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுவர் மோதல் தொடர்பான வருடாந்த அறிக்கையில் இந்த வருடம் மத்திய ஆபிரிக்காவின் 11 நாடுகள் உட்பட்ட14 நாடுகளின் 55 ஆயுதக்குழுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

TELO Media Team 1