Hot News
Home » செய்திகள் » நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக்கட்சி

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக்கட்சி

13வது அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது

எனினும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக்குழுவில் இணைவது என்று தீர்மானிக்கப்பட்டு;ள்ளதாக கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்

இந்த நிபந்தனைகளில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது

அத்துடன் 17 வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தல், மற்றும் ஊடக சுதந்திர அமுலாக்கலும் தமது நிபந்தனைகளில் அடங்குவதாக ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்

TELO Media Team 1