Hot News
Home » செய்திகள் » இலங்கையில் புதிய ஊடக ஒழுங்கு

இலங்கையில் புதிய ஊடக ஒழுங்கு

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊடக ஒழுங்கு வரைபு இலங்கை ஊடக அமைச்சினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது

இதன்படி அனைத்து ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும் மற்றும் ஒலி ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் நாட்டின், இறைமை,மத மற்றும் பொதுமக்களை பிழையான வழியில் திசைதிருப்பாத வகையில் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சின்னம்,தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் தேசத்தலைவரை பிரதிபலிக்காத வகையில் அமையவேண்டும்.

அத்துடன் தனிப்பட்டவரின் மரியாதையை மதிக்கும் வகையில் விளம்பரங்கள் அமையவேண்டும் என்றும் இலங்கை ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது

TELO Media Team 1