Hot News
Home » செய்திகள் » 13வது அரசியலமைப்பு ஒரு வெள்ளை யானை

13வது அரசியலமைப்பு ஒரு வெள்ளை யானை

13வது அரசியலமைப்பு ஒரு வெள்ளை யானை என்று இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்

எனவே அதனை இலங்கையின் அரசியல் அமைப்பில் இருந்து தூரத்தே விலக்கி வைக்கவேண்டும் என்று லலித் வீரதுங்க கோரியுள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எப்போதுமே இலங்கையின் அரசியலமைப்பை மதிக்கின்றார்

எனவே 13 ஏ அரசியலமைப்பு என்பது கிராம மட்டத்துக்கும் அதிகாரங்கள் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்.

இந்தநிலையில், 13வது அரசியலமைப்பை தவிர்க்கவேண்டியது அவசியம் என்று லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்

TELO Media Team 1