உயர்நீதிமன்ற நீதியரசர்களாக மூன்று பேர் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இவர்கள் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையைில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சிசிர ஆப்ரூ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ, ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த சமரகோன் ஆகியோர் இவ்வாறு புதிய உயர்நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.