முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோராதலிங்கம் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.