ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் விபரம்
- நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள்2 சுசில்
- பிரேமஜயந்த – கல்வி
- கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
- விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
- ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி
- ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில்
- மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
- நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு
- டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு