ஆளுநர் அலுவலக பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நாணய நிதிய பிரதிநிதிகள் Posted on January 15, 2024 | by TELOJaffna யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.