இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவர் எரிக்வோல்ஸ் Posted on November 26, 2022 | by TELOJaffna இலங்கைக்கான கனடாவின் புதிய தூதுவராக எரிக்வோல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 1995 முதல் கனடா இராஜதந்திரியாக பணியாற்றி வரும் எரிக்வோல்ஸ் தென்கொரியா துருக்கி ருமேனியா ஆகியவற்றிற்கான தூதுவராக பணிபுரிந்துள்ளார்.