இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் அதிகரிப்பு Posted on December 9, 2022 | by TELOJaffna இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால்மா பொதியின் விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.