பிரதமரை சந்தித்தார் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் Posted on February 15, 2024 | by TELOJaffna பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு புதன்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.