தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று 06/04/21 மேற்கொண்டது. மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டனர். ஐ நா விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு, அபிவிருத்தி ஆகிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நடந்த பேச்சுக்கள் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
TRENDING TODAY
- பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு – சஜித்துக்கிடையில் சந்திப்பு
- வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: நோர்வே தூதுவர் உறுதி!
- தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி
- சஜித் 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் – கோ. கருணாகரம் எம்பி
- ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 38வது நினைவேந்தல்
- தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் பொது அமைப்புகள் தீர்மானம்
- வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பேணும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் – கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்து!
- சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச – மைத்திரி தெரிவிப்பு
- யாழில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு
- பசில் கூறுவதற்கு ஏற்ப ஆட நான் பொம்மை கிடையாது – விஜயதாச காட்டம்
- இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி நம்பிக்கை
- இலங்கை – இந்தியா இடையே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
- தென் கொரியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை – மைத்திரி
- அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு; கடும் அதிருப்தியில் அமெரிக்கா
- மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார
- 2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி
- ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாதைகள்
- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் இன்று(23) நாட்டிற்கு வருகை
- ’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்
- 2024ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு – செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும் – வெரிட்டே ரிசேர்ச்
{"ticker_effect":"slide-h","autoplay":"true","speed":"5000","font_style":"normal"}